திங்கள், 19 ஜனவரி, 2015

இது எப்படி இருக்கு ? ஹி..ஹி..ஹி...

Balakrishnan TR 9 mins · Chennai 




JUST FOR FUN & JOKE ONLY. 


DON'T BE SERIOUS OR NERVOUS. 



இரண்டு தோழிகள். கனகா மற்றும் கார்த்திகா. 


கனகா பட்ட மேற்படிப்பு படித்தவள். கனகா 


ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்தவள். 


இப்போது உரையாடலில். 


கார்த்திகா :- ஏண்டி கனகா. உன் வீட்டுக்காரர் 


எதுவரைக்கும் படிச்சு இருக்கார் ? எங்கடி 


வேலை பார்க்கிறார் ? கனகா :- என்னோட 


ஹஸ்பன்டு M.B.A. படிச்சுட்டு இப்போ 


சென்னையிலே CALL CENTRE ஒன்றில் MANAGER 


ஆக வேலை பார்க்கிறார்டி. ஆமா உன் கணவர் 


என்னடி படிச்சுட்டு எங்கேடி உத்தியோகம் 


பண்றார் ? 


கார்த்திகா :- இந்த வேலைக்குப் போயி எதுக்குடி 


அம்புட்டு படிப்பு படிக்கணும் ? என் புருஷன் 


எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டு 


அங்கேதானே ( கால் சென்டரில்-நடுவில்) 


வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு !! 


கனகா :- ??????????? 



இது எப்படி இருக்கு ?


நன்றி !! வணக்கம் !! 


அன்புடன். திருமலை.இரா. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக