புதன், 4 பிப்ரவரி, 2015

சிரிக்க மட்டும்தான் இங்கே நான் உங்களுக்குத் தருவது !!







அன்புநாதன் :-  டேய் நண்பா !! நமச்சிவாயா 


பொங்கலுக்கு பொண்டாட்டிக்கும் என்னோட 


மாமியாருக்கும் ஒரே கலர், ஒரே டிசைன்ல 


சேலை எடுத்துக்குடுத்தது தப்பாப் போச்சுடா.



நமச்சிவாயம்:-  டேய் என்னடா அநியாயம் 


பண்ணித்தொலைச்சே ?



அன்பு:-  ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர 


இரவு 1 மணி ஆயிருச்சு. இன்னொரு சாவி 


வச்சு வீட்டைத் தொறந்து கிச்சன் போயி 


சாப்பிட்டுவிட்டு ஹாலுக்கு வந்து பாத்தா 


அங்கன எம் பொண்டாட்டிதான் படுத்து 


இருக்கான்னு நினைச்சுகிட்டு அவ அருகே 


சென்று நானும் படுத்துக்கிட்டு அவளை


இறுக கட்டிப் பிடிச்சு அணைச்சதுக்கு 


அப்புறந்தான் தெரிஞ்சுது அது மாமியார்னு.


நமச்சி:-  இதுக்குத்தாண்டா ஆரம்பத்திலே 


இருந்து நான் சொல்லிட்டு இருக்குறது எப்பவுமே 


பொண்டாட்டிக்கும் மாமியாருக்கும் ஒரே கலர், 


ஒரே டிசைன்ல புடவை எடுத்துத்தர கூடாது 


அப்படீன்னு சொல்றேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக