சனி, 21 மார்ச், 2015

துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!




பொண்டாட்டி :-  ஏங்க !! உங்களுக்கு 


கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?


கணவன் :- ( மனசுக்குள்-- உம்...அது இருந்தா 


ஏண்டி அடி ராட்ச்சசி, உன்னையப் போய் ஏண்டி 


நான் கண்ணாலம் கட்டிக்கப்போறேன் ?) ஏன் 


தங்கம் எதுக்காக கேக்குறே ?




நண்பன் 1 :-  டேய் நம்ம சுந்தரிக்கு கல்யாணமாம் 


உனக்கு செய்தி தெரியுமா ?


நண்பன் 2:-  எந்தக் கழுதைக்கு கல்யாணம் 


என்று கணக்கு பார்ப்பது என்னோட வேலை 


இல்லையடா 


நண்பன் 1:-  அதுக்கு சொல்லலை. ஒரு 


காலத்துலே நீயே அவளை காதலிச்சே 


அதாலதான் சொன்னேன்.


நண்பன் 2.:- சரி அதுக்கு இப்ப என்னடா ?


நண்பன் 1 :- மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா நீ 


ரொம்ப வருத்தப்படுவ. அதான் பார்க்கிறேன்.


நண்பன் 2 :- சும்மா சொல்றா தம்பி. இது எதையும் 


தாங்கும் இதயம்.


நண்பன் 1 :-  இல்லடா உங்க அம்மா 


செத்துப்போயிஆறு மாசமாச்சு இல்லையா.


நண்பன் 2 :- ஆமா...அதுக்கு என்ன இப்போ...


நண்பன் 1 :- அதுக்கு என்ன இப்பவா ? டேய் தம்பி 


மாப்பிள்ளை வேற யாரும் இல்லடா..உன்னோட


நயினாதாண்டா. அதாவது உங்க அப்புடா.


நண்பன் 2:- டேய் என்னடா சொல்றே...................       


நன்றி !! வணக்கம் !!                                                       


அன்புடன். திருமலை.இரா.பாலு.


(மதுரை. TR. பாலு )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக