புதன், 25 ஜூன், 2014
திங்கள், 16 ஜூன், 2014
சிரிப்பு வெடிகள் !!( கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் !! )
JOKES !! STRICTLY FOR ADULTS ONLY !!
****************************************
ஜோக் எண் :- 3.
கமலா :- ஏண்டி விமலா !!
உன்னோட வீட்டுக்காரர் என்ன
படிச்சுருக்கார் ? எங்கே வேலை
பார்க்கிறார் ?
விமலா :- கமலா !! என் வீட்டுக்காரர்
விஜயன் M.B.A., படிச்சு முடிச்சுட்டு
மும்பையிலே CALL CENTER ல
வேலை பார்க்குறார்.
கமலா :- ஏண்டி விமலா !! அந்த
இடத்துலே வேலை பாக்குறதுக்கு
எதுக்குடி அம்புட்டு படிப்பு
படிக்கணும் ? என் புருசன்
புஷ்பவனம் 9ம் கிளாஸ் படிச்சுட்டு
அதேஇடத்துலதான்
(கால்சென்டரில்)வேலைபாக்குறாரே
(இது எப்படி இருக்கு ?)
****************************************
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
JOKES !! ( For Adults only -- 21 years old & above) சிரிப்பு வெடிகள் !! ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் !!
ஆசையோடு கேட்பவர்க்கு அள்ளித் தருபவன் !!
அல்லல் துன்பங்களை கிள்ளி எறிபவன் !!
************************************************************************************************************************
ஜோக்குகள் !!
( வயது வந்தவர்களுக்கு மட்டும் )
************************************************************************************************************************
ஜோக் எண் :- 1.
புது மாப்பிள்ளை :- (முதலிரவின் போது
மணப்பெண் உடலில் உடைகள் எதுவும் இன்றி
நிர்வாணமாகசொம்பில் பால் கொண்டு
வருவதைப் பார்த்து அலறுகிறான்)
ஏய் !! புவனா !! என்ன இது ?
ஏன் இப்படி நிர்வாணமாக பால் கொண்டு
வருகிறாய் ?
புது மணப்பெண் புவனா :- இல்லங்க !!
அம்மாதான் (மாமியார்) உங்களுக்கு
ஆடையோடு பால் கொண்டுபோனா நீங்கள்
குடிக்க மாட்டீங்களாம் !!
ஆடை இல்லாமல் பால்கொண்டுபோனாத்தான்
நீங்க பால் குடிப்பீங்களாம் !! உங்களுக்கு
பிடிக்குமாம் !! அதனாலத்தான் இப்படி.........
(இது எப்படி இருக்கு ?)
************************************************************************************************************
ஜோக் எண் :- 2.
கணவன் கந்தசாமி :- ஏண்டி !! மல்லிகா ?
எல்லா தொலைக்காட்சிகளிலும் வருகிற
" சமையல் செய்வது எப்படி " என்னும்
நிகழ்ச்சி ஒன்னு விடாம பார்க்குற. ஆனா
உருப்படியா எதுமே நீ புதுசா செஞ்சமாதிரி
தெரியலையே !!
மனைவி மல்லிகா :- அட !! நீங்க கூடத்தாங்க !!
இன்டர்நெட்ல செக்ஸ் படங்கள் தினசரி பத்து
படங்களுக்கு மேலே பார்க்குறீங்க.
நீங்கமட்டும் என்னபுதுசா செஞ்சுகிழிச்சுட்டீங்க ?
கணவன் கந்தசாமி :- ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
( தொடரும் )
******************************************************************************************************************************************************************
அன்புடன் மதுரை T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)