திங்கள், 16 ஜூன், 2014

JOKES !! ( For Adults only -- 21 years old & above) சிரிப்பு வெடிகள் !! ( வயது வந்தவர்களுக்கு மட்டும் )







             பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!



           எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் !!


  

    ஆசையோடு கேட்பவர்க்கு அள்ளித் தருபவன் !!


         அல்லல் துன்பங்களை கிள்ளி எறிபவன் !!




************************************************************************************************************************

           

                        ஜோக்குகள் !!  


      ( வயது வந்தவர்களுக்கு மட்டும் ) 


************************************************************************************************************************

ஜோக் எண் :-  1.


புது மாப்பிள்ளை :- (முதலிரவின் போது 


மணப்பெண் உடலில் உடைகள் எதுவும் இன்றி 


நிர்வாணமாகசொம்பில் பால் கொண்டு 


வருவதைப் பார்த்து அலறுகிறான்)



ஏய் !! புவனா !! என்ன இது ?


ஏன் இப்படி நிர்வாணமாக பால் கொண்டு 


வருகிறாய் ?


புது மணப்பெண் புவனா :-  இல்லங்க !! 


அம்மாதான்  (மாமியார்) உங்களுக்கு 


ஆடையோடு பால் கொண்டுபோனா நீங்கள் 


குடிக்க மாட்டீங்களாம்  !!


ஆடை   இல்லாமல் பால்கொண்டுபோனாத்தான் 


நீங்க பால்  குடிப்பீங்களாம் !! உங்களுக்கு 


பிடிக்குமாம் !!  அதனாலத்தான் இப்படி.........



                          (இது எப்படி இருக்கு ?)


************************************************************************************************************

ஜோக் எண் :-  2.


கணவன் கந்தசாமி  :-  ஏண்டி !! மல்லிகா  ? 


எல்லா தொலைக்காட்சிகளிலும்  வருகிற 


" சமையல் செய்வது எப்படி " என்னும் 


 நிகழ்ச்சி ஒன்னு விடாம பார்க்குற. ஆனா 


உருப்படியா எதுமே நீ புதுசா செஞ்சமாதிரி 


தெரியலையே !!


மனைவி மல்லிகா :-    அட  !! நீங்க கூடத்தாங்க !! 


இன்டர்நெட்ல  செக்ஸ் படங்கள்    தினசரி பத்து 


படங்களுக்கு மேலே பார்க்குறீங்க.


நீங்கமட்டும் என்னபுதுசா செஞ்சுகிழிச்சுட்டீங்க ?


கணவன் கந்தசாமி :-     ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?
                                         
                                                                                                                                                                                             ( தொடரும் )

******************************************************************************************************************************************************************


அன்புடன் மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக