திங்கள், 16 ஜூன், 2014

சிரிப்பு வெடிகள் !!( கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் !! )





JOKES !! STRICTLY FOR ADULTS ONLY !!


****************************************



ஜோக் எண் :-  3.



கமலா :-  ஏண்டி விமலா !! 


உன்னோட வீட்டுக்காரர் என்ன 


படிச்சுருக்கார் ?  எங்கே வேலை 


பார்க்கிறார் ?



விமலா :-  கமலா !! என் வீட்டுக்காரர் 


விஜயன் M.B.A., படிச்சு முடிச்சுட்டு 


மும்பையிலே CALL CENTER ல 


வேலை பார்க்குறார்.                               


கமலா :-  ஏண்டி விமலா !! அந்த 


இடத்துலே வேலை பாக்குறதுக்கு 


எதுக்குடி அம்புட்டு படிப்பு 


படிக்கணும் ? என் புருசன் 


புஷ்பவனம் 9ம் கிளாஸ் படிச்சுட்டு 


அதேஇடத்துலதான்


(கால்சென்டரில்)வேலைபாக்குறாரே 


                   (இது எப்படி இருக்கு ?)                 


 ****************************************

நன்றி !! வணக்கம் !!                               


அன்புடன். மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக