வெள்ளி, 17 அக்டோபர், 2014

பானையின் விலையைக் கேட்டு மயங்கிவீழ்ந்த பாவையர்களின் கதை இது !!






அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை 


வணக்கங்கள்.  வயது வந்தவர்களுக்கு மட்டும் 


என்ற எனது வலைதளத்தில் கடந்த சில பல 


தினங்களாக, எந்தப் பதிவும் காணப்படாததற்கு 


என்ன காரணம் என்று கேட்டால், அதற்கு எனது 

மனைவியும், எனது இளைய மகனுமே காரணம் 


ஆகும். அந்தத் தல்டைகளைமீறி இன்று நான் 


உங்களுக்கு இந்தப் பதிவை இங்கே 


வழங்குவதில் பெருமைப்படுகின்றேன் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


பானையின் விலையைக் கேட்டு 


மயங்கி வீழ்ந்த பாவையர்களின் 


கதை இது !!

நீலாவும் மாலாவும் மிக நெருங்கிய தோழிகள்.


சிறுவயது முதேர்கொண்டே நண்பிகள். பள்ளிப் 


பருவம் தொடங்கிய இவர்களது நட்பு, கல்லூரி 


வரையிலும் தொடர்ந்தது. அதன்பிறகு இவர்கள் 


இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. அதன் 


வேறு விளைவாக இருவருமே குழந்தை 


உண்டாகி இருந்தனர். அனால்  வேறு ஊர்களில் 


இவர்கள் வாழ்ந்து வந்தனர்.


ஒரு பொழுது இவர்கள் இருவரும் ஒரு 


தொடர்வண்டி (இரயில்) நிலையம் ஒன்றினில் 


சந்தித்தனர்.


இனி வருவது நேரலையில் ( LIVE):-



மாலா-   நீலா உன்னைப் பார்த்து எவ்வளவு 


வருடம் ஆயிருச்சு எப்டிடி இருக்கே ? கல்யாணம் 


ஆயிருச்சா.உன் வீட்டுக்காரர் என்னசெய்யுறார் ?


நீலா :-  ஆமாண்டி பத்து வருஷம் இருக்கும் 


என்று நான் நினைக்கிறேன்.  எனக்கும் 


கல்யாணம் ஆயிருச்சுடி.நான் இப்ப..... (என்று 


சொல்ல வந்தவள் எதிரில் ஒரு வாணிக 


செட்டியார் (முரட்டுத் தொந்தியை உடையவர்) 


படுத்துக்கொண்டு இருந்ததால், தான் கருவுற்று 


இருக்கும் மாதத்தினை ரூபாயாகவும் அவளது 


வயிற்றினை பானையாகவும் கற்பனை செய்து


சொல்லுகின்றாள்)உண்டாயிருக்கேண்டி.


மாலா:-ஏண்டி உன்னோடபானைஎன்னடிவிலை ?


நீலா :-  என் பானை நாலு ரூபாய். உன்னோட 


பானை என்னடி விலை ?


மாலா :-  என் பானை எட்டு ரூபாய். ஆமாண்டி 


நமக்கு எதித்தாப்புலே படுத்திருக்காரே ( இவர் 


ஒரு வாணிகச் செட்டியார். முரட்டுத் 


தொந்தியுடன் உறங்குவதுபோல பாவனை 


செய்துகொண்டு இவர்கள் இருவரும் பேசுவதை 


ஒட்டுக் கேட்டுக்கொண்டு படுத்திருக்கிறார்) 


செட்டியார் :-  என்னோட பானை நூறு ரூபாய்.


தோழிகள் இருவரும் ஒரே குரலில் :- 


அம்மாடியோ என்னது நூறு ரூபாயா ? அட 


ஆண்டவனே !!


செட்டியார் :-  ஏண்டி கண்ணுகளா. உங்கள் 


இருவரின் பானைகளுமே ஓட்டைப் பானைகள். 


அதன் விலைய நாலு ருபாய் என்றும் எட்டு 


ரூபாய் என்றும் சொல்லுகிறீர்கள்.ஆனால் 


என்னோட பானையோ அடியில் குழாய் 


வைத்துள்ள பானை. அதனால்தான் விலை 


கொஞ்சம் அதிகம்தான் என்றார் செட்டியார்.


இப்போது தோழிகள் இருவரின் நிலைதான் 


கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது.



பானையின் விலையைக் கேட்டு 


மயங்கி வீழ்ந்த பாவையர்கள் !!


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இராம. பாலு.

( மதுரை T.R. பாலு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக