செவ்வாய், 16 டிசம்பர், 2014

பெண்களின் சாகசங்கள் !! கள்ளக் காதலனின் காட்டில் கனமழைதான் போங்கள் !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!




அஸ்ஸலாமு அலெக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம். மதுரை மாவட்டம் சின்னாளபட்டி.


அழகிய சிறு கிராமம். நெசவுத்தொழில் அங்கே 


முக்கியமான ஒன்றாகும். அந்த ஊரில் உள்ள 


நடுத்தெருவில் இருக்கும் பட்டம்மா-கனகு 


தம்பதிகளின் மூன்று மகள்கள் கீழ்கண்ட 


ஊர்களில் வாக்கப்பட்டு வருகிறார்கள்.


1)   கனகம்மா ( 23)-புதுப்பட்டி 


2)  கங்கம்மா (25)-சிறுகூடல்பட்டி 


3)  கண்ணம்மா (27)-காமயகவுண்டன்பட்டி 



இதில் இளையவள் கனகம்மாவின் புருஷன் 


புருஷோத்தமன். கூலித்தொழிலாளி. ஆனால் 


திருமணத்திற்கு முன்னமே கனகம்மா வேலு 


என்ற வாலிபரை மனசார காதலித்து வந்தார்.


ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட 


வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் 


அந்தக்காதலைஏற்கமறுத்துபுருஷோத்தமனுக்கு 


கனகம்மாவைக் கட்டி வைத்துவிட்டனர். அப்படி 


இருந்தபோதிலும் அவ்வப்போதுபுருஷோத்தமன் 


வீட்டினில் இல்லாத நேரம் வேலு வந்து தனது 


காதலி கனகம்மாவை சந்தித்துவருவதுவழக்கம்.


அப்படி ஒருநாள் அவளை சந்திக்க அவளது 


வீட்டுக்கு வேலு வந்தநேரம்,திடீரெனஎதிர்பாராத


விதமாகபுருஷன் வந்து கதவைத் தட்ட, தனது 


காதலனை அடுப்பாங்கரையில் ஒளித்து வைத்து 


விட்டு கதவைத்திறந்தாள் கனகம்மாள். 


(இனி வருவது நேரலையில்-LIVE):-


கனக:-  என்னங்க. இன்னைக்கு இவ்வளவு 


சீக்கிரம் வந்துட்டீங்க ?


புருஷோ:-  அது கனகு, எங்க முதலாளி 


முத்தையன் அவங்க கிராமத்துக்கு போயிட்டு 


வரச் சொன்னார்.அதான் அப்படியே 


சாப்புட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். சமையல் 


ரெடியா ?


கனக :- ரெடிங்க. நீங்க இப்படியே உக்காருங்க.


நான் போயி கைகழுவதண்ணிகொண்டுவாரேன்.


உங்களுக்குபிடிச்சமொச்சைக்கொட்டை 


போட்டு மீன் கொழம்பு வச்சிருக்கேங்க. நல்லா 


வயிறார திருப்தியா சாப்பிடுங்க. நான் போயி 


தயிரைக் கடைஞ்சு மோர் கொண்டுவாரேன்.


( அங்கே முன் அறையில்புருஷன்கொழம்புசாதம்  

சாப்பிட்டு முடிப்பதற்குள் தனது பழைய காதலன் 


வேலுவுடன் கனகம்மாள் சரச,சல்லாபலீலைகள் 


செய்து முடிக்கிறார். இதனைக் கண்ட வேலுவோ 


ஆச்சரியம் தாங்க முடியாமல் அடேயப்பா நீ 


பெரிய சாகசக்காரிதான் என்று சொல்ல )


கனக:-  இதென்னங்க சாகசம். என்னோட அக்கா 


கனகம்மாசிறுகூடல்பட்டியில்இருக்கா.


அவளுக்கு நான் ஒரு கடுதாசி தாரேன். அவ 


என்னையவிடவும் பெரிய சாகசக்காரி.  புருஷன் 


இருக்கிற இடத்துலேயே உங்களோட 


சரச,சல்லாப லீலைகளைச் செய்வா அவ.


இந்தாங்க கடிதாசு.


( கனகம்மாளிடம் கடிதாசு பெற்றுக்கொண்ட 


வேலு அவளோட அக்கா கங்கம்மவைப் பார்க்க 


அவள் வசித்துவரும் சிறுகூடல்பட்டிக்குச்சென்று 


அவளை சந்திக்கிறான்.-அங்கே )


கங்கம்மா:-  வாங்க ( என்று சொல்லியபடி 


தங்கை கனகம்மா கொடுத்து அனுப்பிய 


கடுதாசியை வாங்கிப் படிக்கிறாள். அதன் பிறகு 


வேலுவை அவள் தென்னைமரத்திற்குப் 


பின்னால் போயி மறைந்துகொள்ளச் 


சொல்கிறாள். தான் கூப்பிடும்போது வந்து தன 


மீது படுத்து சரச,சல்லாப லீலைகளிச் 


செய்துகொள்ள ஆணையிடுகிறாள் அவள்.  


அவள் புருஷன் கண்ணன் பால் கறந்து விற்கும் 


தொழிலை பரம்பரை பரம்பரையாகச் செய்து 


வருகிறான். இனி வருவது நேரலையில்-LIVE):-


கங்கம்மா :- ஏங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு 


சந்தேகம். உங்ககிட்டே கேக்கட்டுமா ?


கண்ணன் :-  கேளு கண்ணு. என்னடா சந்தேகம்.


கங்க:-  நீங்க எத்தனை வருசமா பால் கறந்து 


தொழில் செய்றீங்க ?


கண்:-  அடியேய் எங்க பரம்பரையே பால் 


கறக்கிற தொழில்தான்.


கங்க:-  அது சரிங்க. நீங்க குத்த வச்சு 


உக்காந்துகிட்டுமாட்டுலே இருந்து பால் 


கரக்குறப்போ நான் உங்க முதுகுமேலே 


சாஞ்சுகிட்டே நான். ஆடுவேன். அப்ப


உங்களால ஒரு சொட்டு பால்கூட தரையிலே 


சிந்தாம கறக்க முடியுமா உங்களாலே !!


கண்:-  நிச்சயமா. முதுகுமேலே சாஞ்சுக்கடி.


கங்க:-  (தனது கணவன் முதுகுமேலே சாஞ்சு 


கொண்ட கனகம்மா, தென்னைமரத்துக்கு 


பின்னாலே மறைஞ்சு இருக்குற வேலுவை 


கைஜாடை காட்டி வரச் சொல்கிறாள். அவனும்


வந்து கனகம்மாவின் மேல் படுத்துக்கொண்டு 


சரச,சல்லாப லீலைகளைச் செய்து முடிக்கிறான்)


கங்க:-  ( தனது கணவன் கண்ணனைப் பார்த்து)


சபாஷ். நீங்க உண்மையிலேயே வீரர்தான்)


இப்போது கண்ணன் பால்கறந்த பசுமாட்டைத் 


தொழுவத்தில் கட்ட சென்றுவிடுகிறான்.


வேலு:- (கங்கம்மாவிடம்) அடேங்கப்பா. நீ 


உன் தங்கை கனகம்மாவை விடவும் மிகப் 


பெரிய சாகசக்காரிதான். இப்ப நான் அதனை 


ஒத்துக்குறேன்.


கங்க:-  இது என்னங்க சாகசம். என்னோட மூத்த 


அக்கா ஒருத்தி அவ பேரு  கண்ணம்மா. 


காமயகவுண்டன்பாட்டியில் இருக்கா. அவள் 


எப்படித் தெரியுமா புருசனைப்பாக்க 


வச்சுக்கிட்டே உங்களோட சரச, சல்லாப 


லீலைகளிச் செய்யும் அளவிற்கு சாகசக்காரி.


நான் உங்களுக்கு கடுதாசு தாரேன். நீங்க போயி 


அவளை சந்தியுங்க. அப்பத்தான் அவளைப் 


பத்தி நீங்க தெரிஞ்சுக்கிடுவீங்க.


(என்று கங்கம்மா சொன்னவுடன் அவள்தந்த 


கடுதாசியுடன் அவள் வசித்துவரும் ஊருக்குச் 



செல்கிறான் கலிகால மன்மதன் வேலு )



                                                                               (தொடரும்) 



நன்றி !! வணக்கம் !!                                                            



அன்புடன். திருமலை.இரா. பாலு.                                 



(மதுரை. TR. பாலு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக