செவ்வாய், 22 ஜூலை, 2014

சிரிப்பு !! வயது வந்தவர்களுக்கு மட்டும் !!







பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



அனைவருக்கும் இனிய மாலைநேர 


வணக்கங்கள் உரித்தாகுக.


*****************************************************************************************************


    " வயதுவந்தவர்களுக்கு மட்டும் "

*****************************************************************************************************


இரண்டு கல்லூரித் தோழிகள்.


ஒருத்தி பெயர் மோகனா. மற்றும் 


ஒருத்தி பெயர் சாதனா. இருவருக்கும் 


ஓராண்டுக்கு முன்புதான்  திருமணம் 


நடைபெற்றது. இருவரும் கருவுற்று 


இருக்கிறார்கள்.அதன் பின் இப்போது


தான் இருவரும் ஒருவரைஒருவர் நேரில் 


சந்திக்கிறார்கள் அதுவும் ஒரு ரயில்வே 


நிலையமதில்.  ரயிலும் வந்து விட்டது.


இவர்கள் இருவரும் பெட்டி ஒன்றினில் 


ஏறி அமர்ந்து கொள்கிறார்கள். இனிமேல் 


வருவது நேரலையில்.



மோகனா :-  (இவர்கள் இருவரின் எதிரினில் 


ஒரு 6௦ வயது மதிக்கத்தக்க பெரியவர் 


பெரிய வயிறோடு (தொந்தி) படுத்து 


உறங்கிக்கொண்டு இருக்கிறார்.)  ஏண்டி 


சாதனா உனது பானை எவ்வளவு ரூபாய் ?


(எத்தனை மாசம் என்பதை இப்படி கேட்கிறாள் )



சாதனா :- (மோகனா கேட்பதின் உள்அர்த்தத்தை 


உணர்ந்துகொண்டு) என்னோட பானை 6 ரூபாய்.


ஆமா மோகனா உனது பானை விலை என்ன?


மோகனா :- எனது பானை 7 ரூபாய். ஏண்டி 


(எதிரில் இருக்கும் பெரியவரின் வயிறை


(தொந்தியை) அடையாளம்காட்டி ) சாதனா 


இந்தப் பானை என்னடி விலை இருக்கும் ?


பெரியவர் :- (தூங்குவதுபோல பாவனைசெய்து 


கொண்டிருந்தவர் இப்போது முழித்துக்கொண்டு 


அமர்ந்து இவர்களது கேள்விக்கு உண்டான 


பதிலைச் சொல்கிறார்) 


என்னோட பானை விலை 1௦௦ ரூபாய்.


மோகனா&சாதனா:- (இருவரும் அதிர்ச்சி கலந்த 


ஒரே குரலில்) என்னது 1௦௦ ரூபாயா ?


பெரியவர் :-  ஆம்தாய்க்குலமேஉங்கள்இருவரின் 


பானைகளுமே ஓட்டைப் பானை. அதையே 


நீங்கள் 6 ரூபாய் என்றும் 7 ரூபாய் என்றும் 


சொல்லுகிறீர்கள். எனதுபானை அடியில்குழாய் 


வைச்ச பானை அல்லவா அதனால்  விலை 


சற்று அதிகம்தான் பெண்களே !!



                     (இது எப்படி இருக்கு )                                    



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக