வெள்ளி, 25 ஜூலை, 2014

உன்னால் முடியுமா ? ஹசரத் தனது மனைவியிடம் கேட்ட கேள்வி !!






உன்னால் முடியுமா ?





பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம். இன்றைய 

தினம் உங்கள் சிந்தனைக்கு ஒரு கதை 

இங்கே தரப்படுகிறது.  படித்து நீங்கள் 

அனைவரும் இன்புறுவீர். 

நன்றி !! வணக்கம் !!

அன்புடன் மதுரை T.R. பாலு.

*****************************************

நாகூர் நகரத்தின் தலைமை ஹசரத்

ஜனாப். ஷேக் அப்துல் ரஹ்மான். 

இவரது மனைவி பெயர் மும்தாஜ்.

ஒரு வெள்ளிக்கிழமை, கூட்டுப் 

பிரார்த்தனையை மசூதியில் நடத்தி 

முடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி 

வருகிறார். வீடு திறந்து கிடந்திட,

அங்கே கொல்லைப்புறத்தில், அவரது 

மனைவி மேற்கு திசை நோக்கி 

உட்கார்ந்துகொண்டு சிறுநீர் கழித்துக் 

கொண்டிருப்பதைக் கண்டு மிகுந்த 

சினம் அடைந்த அவர், மும்தாஜ் வந்த 

வுடன் சுளீரென்று கன்னத்தில் ஓங்கி 

ஒரு அடி தருகிறார். ஏங்க இப்படி என்னை 

அடிச்சீங்க ? என கேட்க, உடனே ஹசரத் 

ஏண்டி உனக்கு அறிவு இருக்குதா ? இல்லையா

நம்ம தொழுது வணங்கிடும் கிப்லா மேற்கு 

திசையில்தானே உள்ளது.

அங்கே உனது மர்ம ஸ்தானத்தை 

காண்பித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கிறாயே,

இது நியாயமா, என்று கேட்கிறார். அதற்கு 

மும்தாஜ், தப்புத்தாங்க. என்னை மன்னிக்கவும்.

என்றாள்.

நாட்கள் பல கடந்தன. பின்னொரு நாள் மும்தாஜ் 

குடிநீர் குடத்துடன் கொல்லைப்புறம் வருகிறார்

அங்கே ஹசரத் மேற்குத்திசை நோக்கி சிறுநீர் 

கழித்துக்கொண்டிருப்பதைக்கண்டு, இலேசாக 

செறும, என்னடி செறுமுகிராய் எனஹசரத்கேட்க,

அதற்கு மும்தாஜ், அன்னைக்கு என்னை மட்டும் 

 நீங்க மேற்குத்திசை நோக்கி அந்த செயல் 

செய்யக்கூடாது என சொல்லிட்டு இன்று 

நீங்க மட்டும் இப்படி செய்யலாமா ? எனமும்தாஜ் 

கேட்டாள்.  உடனே அதற்கு ஹசரத், சிரித்தபடி 

அடி கழுதை, நான் நினைச்சா தெற்கு, வடக்கு 

நோக்கி சிறுநீர் வருவதைத் திருப்ப முடியும். 

உன்னால் முடியுமா ? 

என்று கேட்டார்.

****************************************

நன்றி !!  வணக்கம் !!


அன்புடன் மதுரை T.R. பாலு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக