செவ்வாய், 3 நவம்பர், 2015

துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!





பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 

என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம் உங்கள் அனைவருக்கும்.

சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க 

வாழ்ந்திடாதே. இதுதான் கவிஞரின் 

வாசகங்கள். எனக்கும் இதில் நிரம்ப 

உடன்பாடுதான். உங்களுக்கு எப்படி ?

கீழே உள்ள ஜோக்குகளை படிங்க. சிரிங்க.

*****************************************பொண்டாட்டி :-  ஏங்க !! உங்களுக்கு 

கொஞ்சமாச்சும்   அறிவு இருக்கா ?

கணவன் :- ( மனசுக்குள்-- உம்...அது இருந்தா 

ஏண்டிஅடி ராட்ச்சசி, உன்னையப் 

போய் ஏண்டி நான்கண்ணாலம் 

கட்டிக்கப்போறேன் ?) ஏன் தங்கம்

எதுக்கு அத நீ இப்ப கேக்குறே ?


பொண்டாட்டி :-  ஆமா...நான் குளிக்க 

போயிருந்தப்போ நம்ம வீட்டுல வேலை 

செய்ற வேலைக்காரி விஜயாவை 

கையைப்பிடிச்சு இழுத்து கட்டிப்புடிக்க 

பாத்தீங்களாமே !! இது உங்களுக்கே 

நல்லா இருக்கா ? இல்ல கேக்குறேன்.


கணவன் :- இப்ப அழுது என்னடி பிரயோஜனம் ? 

நான் அப்பவே சொன்னேன். உனக்கும் 

அவளுக்கும் ஒரே கலர் ஒரே டிசைன்ல சேலை 

எடுக்காதடி எடுக்காதடின்னு படிச்சு படிச்சு 

சொன்னேன். நீ அப்போ கேக்கலே. இப்ப 

குந்திக்கினு அழுதா, அதுக்கு நான் இன்னாடி 

செய்யறது ? உம்...இல்ல..கேக்குறேன்....


( இது எப்படி இருக்கு )


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.

சனி, 21 மார்ச், 2015

துணுக்குகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!




பொண்டாட்டி :-  ஏங்க !! உங்களுக்கு 


கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ?


கணவன் :- ( மனசுக்குள்-- உம்...அது இருந்தா 


ஏண்டி அடி ராட்ச்சசி, உன்னையப் போய் ஏண்டி 


நான் கண்ணாலம் கட்டிக்கப்போறேன் ?) ஏன் 


தங்கம் எதுக்காக கேக்குறே ?




நண்பன் 1 :-  டேய் நம்ம சுந்தரிக்கு கல்யாணமாம் 


உனக்கு செய்தி தெரியுமா ?


நண்பன் 2:-  எந்தக் கழுதைக்கு கல்யாணம் 


என்று கணக்கு பார்ப்பது என்னோட வேலை 


இல்லையடா 


நண்பன் 1:-  அதுக்கு சொல்லலை. ஒரு 


காலத்துலே நீயே அவளை காதலிச்சே 


அதாலதான் சொன்னேன்.


நண்பன் 2.:- சரி அதுக்கு இப்ப என்னடா ?


நண்பன் 1 :- மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா நீ 


ரொம்ப வருத்தப்படுவ. அதான் பார்க்கிறேன்.


நண்பன் 2 :- சும்மா சொல்றா தம்பி. இது எதையும் 


தாங்கும் இதயம்.


நண்பன் 1 :-  இல்லடா உங்க அம்மா 


செத்துப்போயிஆறு மாசமாச்சு இல்லையா.


நண்பன் 2 :- ஆமா...அதுக்கு என்ன இப்போ...


நண்பன் 1 :- அதுக்கு என்ன இப்பவா ? டேய் தம்பி 


மாப்பிள்ளை வேற யாரும் இல்லடா..உன்னோட


நயினாதாண்டா. அதாவது உங்க அப்புடா.


நண்பன் 2:- டேய் என்னடா சொல்றே...................       


நன்றி !! வணக்கம் !!                                                       


அன்புடன். திருமலை.இரா.பாலு.


(மதுரை. TR. பாலு )


புதன், 4 பிப்ரவரி, 2015

சிரிக்க மட்டும்தான் இங்கே நான் உங்களுக்குத் தருவது !!







அன்புநாதன் :-  டேய் நண்பா !! நமச்சிவாயா 


பொங்கலுக்கு பொண்டாட்டிக்கும் என்னோட 


மாமியாருக்கும் ஒரே கலர், ஒரே டிசைன்ல 


சேலை எடுத்துக்குடுத்தது தப்பாப் போச்சுடா.



நமச்சிவாயம்:-  டேய் என்னடா அநியாயம் 


பண்ணித்தொலைச்சே ?



அன்பு:-  ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர 


இரவு 1 மணி ஆயிருச்சு. இன்னொரு சாவி 


வச்சு வீட்டைத் தொறந்து கிச்சன் போயி 


சாப்பிட்டுவிட்டு ஹாலுக்கு வந்து பாத்தா 


அங்கன எம் பொண்டாட்டிதான் படுத்து 


இருக்கான்னு நினைச்சுகிட்டு அவ அருகே 


சென்று நானும் படுத்துக்கிட்டு அவளை


இறுக கட்டிப் பிடிச்சு அணைச்சதுக்கு 


அப்புறந்தான் தெரிஞ்சுது அது மாமியார்னு.


நமச்சி:-  இதுக்குத்தாண்டா ஆரம்பத்திலே 


இருந்து நான் சொல்லிட்டு இருக்குறது எப்பவுமே 


பொண்டாட்டிக்கும் மாமியாருக்கும் ஒரே கலர், 


ஒரே டிசைன்ல புடவை எடுத்துத்தர கூடாது 


அப்படீன்னு சொல்றேன். 

வெள்ளி, 30 ஜனவரி, 2015

சும்மா சிரிக்க மட்டும்தான் இவைகள் !!









கணவன் :-  ஏம்மா !! என்னோட ஆசை மனைவி 

                         

                          மல்லிகா !!  ஒரு டி.வி. சானலகூட 

 

                         விடாம சமையல் சிறப்பு 


                          நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிட்டுத் 


                          திரியுரேயே !! என்னைக்காச்சும் 

                         ஒருவித்தியாசமானஅயிட்டம்செஞ்சு 

                         தந்து இருக்கியாம்மா சொல்லுடி ?




மனைவி :-   உக்கும்.... இந்தக்கேலிக்கும்   


                          கிண்டலுக்கும்   என்னைக்கும் 


                          குறைச்சல் இல்லை. அட......

                         ஏனுங்க மாமா... அங்கமட்டும் என்ன 


                          வாழுதாம் ?


                         எத்தனை செக்ஸ் படங்கள் 


                        இன்டர்நெட்ல நீங்க 


                                                                                                                              பார்த்துரசிக்கிரீங்கோ.என்னைக்காச்சும் 


                     அதுல வர்ற மாதிரி நீங்க 


                     செஞ்சதுண்டா ?

                                                                                                                                                                                                                                     இல்ல...கேக்கிறேன்...பொம்பளைங்கன்னா 


             உங்களுக்கு அம்புட்டு இளக்காரமாக்கும் !!              


                        (  இது எப்படி இருக்கு ?

நன்றி !!  வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை TR.  பாலு )

திங்கள், 19 ஜனவரி, 2015

இது எப்படி இருக்கு ? ஹி..ஹி..ஹி...

Balakrishnan TR 9 mins · Chennai 




JUST FOR FUN & JOKE ONLY. 


DON'T BE SERIOUS OR NERVOUS. 



இரண்டு தோழிகள். கனகா மற்றும் கார்த்திகா. 


கனகா பட்ட மேற்படிப்பு படித்தவள். கனகா 


ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்தவள். 


இப்போது உரையாடலில். 


கார்த்திகா :- ஏண்டி கனகா. உன் வீட்டுக்காரர் 


எதுவரைக்கும் படிச்சு இருக்கார் ? எங்கடி 


வேலை பார்க்கிறார் ? கனகா :- என்னோட 


ஹஸ்பன்டு M.B.A. படிச்சுட்டு இப்போ 


சென்னையிலே CALL CENTRE ஒன்றில் MANAGER 


ஆக வேலை பார்க்கிறார்டி. ஆமா உன் கணவர் 


என்னடி படிச்சுட்டு எங்கேடி உத்தியோகம் 


பண்றார் ? 


கார்த்திகா :- இந்த வேலைக்குப் போயி எதுக்குடி 


அம்புட்டு படிப்பு படிக்கணும் ? என் புருஷன் 


எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சுட்டு 


அங்கேதானே ( கால் சென்டரில்-நடுவில்) 


வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு !! 


கனகா :- ??????????? 



இது எப்படி இருக்கு ?


நன்றி !! வணக்கம் !! 


அன்புடன். திருமலை.இரா. பாலு.

நகைச்சுவைக்கு மட்டும் !! தயவுசெய்து கோபப்படாதீர்கள் !!









THIS IS JUST FOR FUN & JOKE. DON'T BE NERVOUS.





முதலிரவு அறையினுள் நிர்வாணமாக கையில் 




பால்சொம்புடன் நுழைந்த புது மனைவி 




மல்லிகாவைப் பார்த்துஅவளதுகணவன் கந்தசாமி 



அலறுகிறான்.




கந்தசாமி :- மல்லிகா !! என்ன இந்தக் கோலம் ? ஏன் 



இப்படி நீவந்தாய் ?



மல்லிகா :- அது....வந்து...இல்லைங்க...அத்தைதான்



சொன்னாங்க. உங்களுக்கு ஆடையோடு பால் 



கொண்டு போனா ..புடிக்காதாம். அதனாலே 



ஆடையில்லாமல் பால் கொண்டு



போகச் சொன்னாங்க....அதனாலதாங்க இப்படி !!




இது எப்படி இருக்கு !!                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   நன்றி !! வணக்கம் !!                                                         





அன்புடன். திருமலை.இரா. பாலு.                                   




(மதுரை T.R. பாலு )                                                             



Kindly visit my page in :-  Facebook.com/MaduraiTRBalu

சொம்புடன் நுழைந்த புது மனைவி மல்லிகாவைப் பார்த்துஅவளதுகணவன் கந்தசாமி அலறுகிறான்.கந்தசாமி :- மல்லிகா !! என்ன இந்தக் கோலம் ? ஏன் இப்படி நீவந்தாய் ?மல்லிகா :- அது....வந்து...இல்லைங்க...அத்தைதான்சொன்னாங்க. உங்களுக்கு ஆடையோடு பால் கொண்டு போனாபுடிக்காதாம். அதனாலே ஆடையில்லாமல் பால் கொண்டுபோகச் சொன்னாங்க....அதனாலதாங்க இப்படி !!இது எப்படி இருக்கு !!Please visit my page in Facebook.com/MaduraiTRBaluAstrology for AllProfessional Services · 61 LikesAstrology for All's photo.Astrology for All